என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

திங்கள், 6 ஜூலை, 2026

மாரியம்மன் கோவில் வரலாறு சேலம் செவ்வாய்பேட்டை தேர் நிலையத்துக்கு தென்புறம் வடபுறம் பூர்வீக குடி மக்கள் பத்மசாலியர் சமூகம் வசித்து வருகிறார்கள். ஒருகாலத்தில் மாமன் மச்சான் போடகல & காஜூல (கடாரி) கோத்திர குடும்பத்தார் இருவரும் வீட்டுசாமான் வாங்க செவ்வாய்பேட்டை சந்தைக்கு செல்வது வழக்கம். செல்லும் வழியில் ஒரு கல் காலில் இடரி விட்டது அலட்சியமாக அந்த இடத்திலேயே கல்லை வழியில் வீசிவிட்டு பயணம் சென்றனர். மற்றொரு முறை பயணம் செய்யும்போது அதேகல் அவர்கள் கால்கள் இடரிவிட்டது. அன்று இரவு அவர்கள் இருவர் கனவிலும் நான்தான் மாரியம்மாள் என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, என்னை நட்டிவைத்து கோவில் செய்யும்படி அசரீயாக சொன்னது. அடுத்து வழக்கம்போல சந்தைக்கு செல்லும்போது அதே இடத்தில் அந்த கல் இருந்ததை கண்டார்கள். சந்தையில் பொருள் வாங்கி, பொருள் நிறைந்த கூடையில் அந்தக் கல்லை சுமந்து வந்தார்கள். வரும் வழியில் பாரம் தாளாமல் அந்தகல் கீழேவிழ கல்படுக்கைவசம் விழாமல் செங்குத்தாக நட்டிநின்றது. தகவல் – சாமிநாதபுரம், போடகல .ராஜகோபால் இன்றும் விழா துவக்கத்தில் பூஜை மரியாதைக்கு உடையவர்கள் - மாமன் மச்சான் உறவுகளுக்கு உண்டு. பழமை 1.கடாரி.K. K.சென்ராயசெட்டி (மறைவு1980) S/o..கிருஷ்ணசாமி பாகவதர்,தேவாங்கர் பிள்ளையார் கோவில் தெரு, செவ்வாய்பேட்டை,சேலம்.2/ லாங்லி ரோடு சந்து1. 2.போடகல புத்தூர் சி.முத்தியாள் செட்டி S/o.சித்தைய செட்டி லாங்லி ரோடு சந்து 1. (சமூக கோயில் அருகே) பாவ நாராயண சுவாமி தேவஸ்தானம் (மதிப்பீடாக) தாய்மாமா. மேற்கொண்டு இரு உறவுகளும் சமூக கோயிலுக்கு சொத்துக்கள் ,நன்கொடைகள் கொடுத்து அழியா புகழ் பெற்றார்கள். மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்து மரியாதை நிமித்தமாக மேல வாத்தியத்துடன் 1.வீட்டுக்கு வருவார்கள். பூ பழம் சீர்வரிசியோடு வாத்தியம் முழங்க இரண்டாவது வீட்டுக்கு புறப்பட்டு அவர்களும் சீர்தட்டோடு இரு வீட்டு உறவுகளும் வாத்தியத்துடன் மாரியம்மன் கோவிலில் வந்து அடைவார்கள். அதிலிருந்து விழா தொடங்கும் . சென்ராயசெட்டி என் அம்மாவின் பெரிய அப்பா ஆவார்கள். என் சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம். நானும் சீர் தட்டுடன் கலந்து கொண்டு உள்ளேன். மேற்கண்ட இருவருக்கும் ஆண் வாரிசு இல்லை தகவல் - போடகல. ராமச்சந்திரன், 1952. s/o. ரங்கசாமி மேற்கண்ட சமூக கோயிலுக்கு இருவரும் உதவி தர்மகர்த்தாவாக செயல்பட்டோம். Cell.no. 9842682566 பிற்காலத்தில் 1.கடாரி கோவிந்தராஜ்,கிருஷ்ணராஜ் 2. போடா.தா.சீனிவாசன் , (குப்பு ராஜு பார்த்தசாரதி சுகுமார் ) சென்னகிருஷ்ண செட்டி தெரு, செவ்வாய்பேட்டை, சேலம்.2.

 



மாரியம்மன் கோவில் வரலாறு

சேலம் செவ்வாய்பேட்டை தேர் நிலையத்துக்கு தென்புறம் வடபுறம் பூர்வீக குடி மக்கள் பத்மசாலியர் சமூகம் வசித்து வருகிறார்கள்.

ஒருகாலத்தில் மாமன் மச்சான் போடகல & காஜூல (கடாரி) கோத்திர குடும்பத்தார் இருவரும் வீட்டுசாமான் வாங்க செவ்வாய்பேட்டை சந்தைக்கு செல்வது வழக்கம். செல்லும் வழியில்  ஒரு கல் காலில் இடரி விட்டது அலட்சியமாக அந்த இடத்திலேயே கல்லை வழியில் வீசிவிட்டு பயணம் சென்றனர். 

மற்றொரு முறை பயணம் செய்யும்போது அதேகல் அவர்கள் கால்கள் இடரிவிட்டது. அன்று இரவு அவர்கள் இருவர் கனவிலும் நான்தான் மாரியம்மாள் என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, என்னை நட்டிவைத்து கோவில் செய்யும்படி அசரீயாக சொன்னது. 

அடுத்து வழக்கம்போல சந்தைக்கு செல்லும்போது அதே இடத்தில் அந்த கல் இருந்ததை கண்டார்கள். சந்தையில் பொருள் வாங்கி, பொருள் நிறைந்த கூடையில் அந்தக் கல்லை சுமந்து வந்தார்கள். வரும் வழியில் பாரம் தாளாமல் அந்தகல் கீழேவிழ கல்படுக்கைவசம் விழாமல் செங்குத்தாக நட்டிநின்றது.

தகவல்  – சாமிநாதபுரம், போடகல .ராஜகோபால்

இன்றும் விழா துவக்கத்தில் பூஜை மரியாதைக்கு உடையவர்கள் - மாமன் மச்சான் உறவுகளுக்கு உண்டு. 

பழமை

1.கடாரி.K. K.சென்ராயசெட்டி (மறைவு1980) S/o..கிருஷ்ணசாமி பாகவதர்,தேவாங்கர் பிள்ளையார் கோவில் தெரு, செவ்வாய்பேட்டை,சேலம்.2/ லாங்லி ரோடு சந்து1.

2.போடகல புத்தூர் சி.முத்தியாள் செட்டி S/o.சித்தைய செட்டி  லாங்லி ரோடு சந்து 1.  (சமூக கோயில் அருகே) பாவ நாராயண சுவாமி தேவஸ்தானம் (மதிப்பீடாக) தாய்மாமா.

மேற்கொண்டு இரு உறவுகளும் சமூக கோயிலுக்கு சொத்துக்கள் ,நன்கொடைகள் கொடுத்து அழியா புகழ் பெற்றார்கள்.

மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்து மரியாதை நிமித்தமாக மேல வாத்தியத்துடன் 1.வீட்டுக்கு வருவார்கள். பூ பழம் சீர்வரிசியோடு வாத்தியம் முழங்க இரண்டாவது வீட்டுக்கு புறப்பட்டு அவர்களும் சீர்தட்டோடு இரு வீட்டு உறவுகளும் வாத்தியத்துடன் மாரியம்மன் கோவிலில் வந்து அடைவார்கள். அதிலிருந்து விழா தொடங்கும் .

சென்ராயசெட்டி என் அம்மாவின் பெரிய அப்பா ஆவார்கள். என் சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம். நானும் சீர் தட்டுடன் கலந்து கொண்டு உள்ளேன். மேற்கண்ட இருவருக்கும் ஆண் வாரிசு இல்லை 

தகவல் - போடகல. ராமச்சந்திரன், 1952. s/o. ரங்கசாமி மேற்கண்ட சமூக கோயிலுக்கு இருவரும் உதவி தர்மகர்த்தாவாக செயல்பட்டோம். Cell.no. 9842682566

பிற்காலத்தில்                                                      

1.கடாரி கோவிந்தராஜ்,கிருஷ்ணராஜ்      

  2. போடா.தா.சீனிவாசன் , (குப்பு ராஜு பார்த்தசாரதி சுகுமார் ) சென்னகிருஷ்ண செட்டி தெரு, செவ்வாய்பேட்டை, சேலம்.2.




திங்கள், 6 நவம்பர், 2023

ஔ








 

https://www.scribd.com/document/379606843/Digital-Clock-Circuit

புதன், 31 மே, 2023

திருமண சடங்கு




 

























  
 இறைநெறி இமையவன்










சைவபிரகாசம்

















 


வியாழன், 3 மார்ச், 2022

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

சமூகம்





















Ii











































தமிழ்



























































▼

4 நவம்பர், 2017

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?

800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய இந்து மனுதர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்.

அவை நாம் என்னவென்று பார்ப்போம்...

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.

சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது

1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.  (இந்து மனு சட்டம் IX 178) பிராமணன் தப்புசெய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது.

சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளிவிட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.

1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,

கல்வி இல்லை என்றால் அம்பேத்கார் இல்லை, அம்பேத்கார் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.














30-08-1980